how to download facebook videos without any software | VETRI TECH NEWS VETRI TECH NEWS: how to download facebook videos without any software
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

சனி, 20 பிப்ரவரி, 2016

how to download facebook videos without any software

இன்று பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் பேஸ்புக் பெரும் பங்கு வகிக்கின்றது. தினசரி பல லட்சம் வீடியோக்கள் பேஸ்புக்கில் அப்லோட் செய்யப்படுகின்றது. அப்படி அப்லோட்செய்யப்படும் வீடியோக்களை என்றாவது நமது கணினியில் தரவிறக்கம் செய்ய நினைப்போம்.  ஆனால் இதனை செய்ய நம்மிடம் தகுந்த மென்பொருள்கள் இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் மென்பொருள் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோவை டவுன்லோட்  செய்வது எப்படி ? தொடர்ந்து படியுங்கள்.
1.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்துக் கொள்ளுங்கள்.

2.பிறகு நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் வீடியோவினை ப்ளே செய்யுங்கள்.

3.அதன் பின் அந்த வீடியோவின் மீது ரைட் கிளிக் செய்து அதில் கிடைக்கும் வீடியோவின் URL -யை காபி செய்துக்கொள்ளுங்கள்

4.மற்றொரு டேப் ஒன்றை ஓபன் செய்து நீங்கள் ஏற்கனவே காபி செய்து வைத்திருந்த வீடியோ URL -யை பேஸ்ட் செய்யுங்கள்.

5.நீங்கள் முதலில் பேஸ்ட் செய்யும் போது இது போன்ற அமைப்பில் உங்கள் URL இருக்கும்.https://www.facebook.com/vetrivl003/videos/vb.100001956148676/1060979110643950/?type=2&theater இதில் நீங்கள் முன்பு உள்ள  WWW என்பதற்கு பதிலாக M என்று டைப் செய்து விட்டு என்ட்டர் செய்யுங்கள்

6.இப்போது அந்த வீடியோ அதே டேபிள் ஓபன் ஆகும் ஆனால் பிளே ஆகாது

7.அதன் மேல் இருக்கும் பிளே பட்டன் மீது கிளிக் செய்யுங்கள்

8.ஒரு புதிய டேப் அதுவே ஓபன் செய்து வீடியோ ஓடத் துவங்கும். இப்போது அதன் மேல் மௌஸ் வைத்து ரைட் கிளிக் செய்து Save Video என்று தேர்ந்தெடுத்து தேவையான இடத்தில் நமது வீடியோவை டவுன்லோட் செய்துகொள்ளலாம்

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
9043316295

Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 கருத்துகள் :

POST A COMMENT

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

வலைப்பதிவு காப்பகம்

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl