VETRI TECH NEWS: செப்டம்பர் 2016
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

சனி, 10 செப்டம்பர், 2016

பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?

பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும்.
பிஎஸ்என்எல்-லின் இந்த திட்டத்த்தின் முழு விபரம் என்ன..? இதை எப்படி பெறுவது..? இதை பெற என்ன என்ன ஆவணங்கள் தேவை..? போன்ற தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். உடன் பிஎஸ்என்எல்-ன் பிற பிராட்பேண்ட் திட்டங்கள், 3ஜி / 4ஜி திட்டங்கள், மற்றும் பிஎஸ்என்எல் அன்லிமிடட் திட்டங்கள் சார்ந்த விளக்கப்படமும் தொகுக்கப்பட்டுள்ளது.
பிபி249 திட்டத்தை பெறுவது எப்படி.?
Please Share
 

வழிமுறை #01

18 வயதுக்கு மேல் நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் சரியான அடையாள அட்டை வேண்டும் (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை , நிரந்தர கணக்கு எண் அட்டை)
 

வழிமுறை #02

உங்களுடைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு அருகாமையில் உள்ள உள்ளூர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிராந்திய அலுவலகத்திற்கு சென்று, உங்கள் வீட்டிற்கு பிபி249 திட்டம் பெற வேண்டும் என்று கூறி உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கவும், பின் அது சரிபார்க்கப்படும்.
 

வழிமுறை #03

இறுதியாக, 6 மாதங்களுக்கு ரூ.249 என்ற கட்டண தொகையை செலுத்த வேண்டும், ஆக்டிவேஷன் நிகழ 1 வார காலம் ஆகக்கூடும்.
 
 
 

வரம்பற்ற பிபி249 திட்டத்தின் நன்மைகள் :

1. வெறும் ரூ249-ல் 6 மாதங்களுக்கு வரம்பற்ற இணைய தரவு
2. 6 மாதங்கள் இந்தியா மூக்குக்கு வரம்பற்ற இலவச லேண்ட்லைன் மற்றும் மொபைல் அழைப்புகள்.
 

பிற தகவல்கள் :

1. இந்த திட்டம் செப்டம்பர் 9, 2016-ல் இருந்து கிடைக்கப்பெறும்.
2. முக்கியமாக புதிய பயனர்கள் மட்டும் தான் இந்த திட்டத்தை பெற முடியும்.
 
 

பிபி 249 திட்டத்தின் முக்கிய விதிமுறைகளும்,

நிபந்தனைகளும் :
1. இரண்டு எம்பிபிஎஸ் (MBPS) வேகத்தில் வரம்பற்ற 2ஜி தரவு பயன்பட்டை பெறுவீர்கள்.
2. 6 மாதங்களுக்கு பிறகு, நீங்கள் இதே திட்ட நன்மைகளை பெற ரூ.799 பிபி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
3. ஞாயிறன்று மட்டுமே வரம்பற்ற இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
4. திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலாக இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலாக மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

விளக்கப்படம் :

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள்
 


விளக்கப்படம் :

பிஎஸ்என்எல் 3ஜி / 4ஜி திட்டங்கள்

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
 

Posted By: vetrivelnews on சனி, 10 செப்டம்பர், 2016

வியாழன், 8 செப்டம்பர், 2016

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் Calls மற்றும் குறும்செய்திகளை (SMS) Block செய்ய உதவும் ஒரு ப்ரீமியம் செயலியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்

ஸ்மார்ட் போன் களை பயன்படுத்தும் பெரும்பாலானோர் எதிருக்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை, தமது போனிட்கு தெரியாத இலக்கத்தில் இருந்து அழைப்புக்கள் மற்றும் குறும்செய்திகள் வந்து தொல்லை தருவதாகும்
 ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் அழைப்புக்கள் மற்றும் குறும்செய்திகளை ப்லோக் செய்ய உதவும் ஒரு ப்ரீமியம் செயலியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

குறிப்பு

இது ரூட் செய்த ஆன்ராயிடு போன்களுக்கு மட்டுமே.
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்  
ப்ரீமியம் செயலியை இலவசமாக பெறுவதட்கான லிங்க் 

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on வியாழன், 8 செப்டம்பர், 2016

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

ஒரே உலாவியில் பல ஜிமெயில் கணக்குகள்!

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியாயின் இந்தப் பதிவு உங்களுக்கு உதவும்.
உங்களிடம் இரண்டு ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் உண்டு என்று வைத்துக் கொள்வோம். இரண்டு மின்னஞ்சல் கணக்குகளையும் ஒரே நேரத்தில் ஒரே இணைய உலாவியில் திறந்து பயன்படுத்த முடியுமா? அண்மைக் காலம் வரை இது சாத்தியம் இல்லாமல் இருந்தது. இரண்டு இணைய உலாவிகளில் இரண்டு மின்னஞ்சல் கணக்குகளை திறந்து பயன்படுத்தவேண்டி இருந்தது.
ஆனால் கூகிள் வழங்கும் Multiple Sessions வசதியைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 10 மின்னஞ்சல் கணக்குகளை ஒரே இணைய உலாவியில் திறந்து பயன்படுத்த முடியும். எப்படி என்று பார்ப்போமா?


மறக்காமல் Save பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.
பின் உங்கள் தற்போதைய மின்னஞ்சல் கணக்கில் இருந்து வெளியேறுங்கள். (Sign out)
வெளியேறிய பின் ஏதாவது ஒரு கணக்கினுள் நுழையுங்கள். இப்போது வலது மேல் மூலையில் உங்கள் கணக்கின் பெயரைக் கிளிக் செய்யுங்கள்.Switch account என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

 பின் Sign in to another account… என்பதை கிளிக் செய்யுங்கள்

இப்போது நீங்கள் உங்கள் மற்றைய மின்னஞ்சல் கணக்கினுள் நுழையுங்கள்.
முதலில் உட்ச் சென்ற மின்னஞ்சல் கணக்கிற்கு மாற விரும்பினால் மீண்டும் Switch account என்ற இணைப்பை அழுத்துங்கள். இந்த முறை நீங்கள் முதலில் சென்ற மின்னஞ்சல் முகவரியை தெரிவு செய்து அந்தக் கணக்கினுள் செல்லலாம்.


ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு ஒரே நேரத்தில் 10 கணக்குகளில் ஒரே இணைய உலாவியில் நுழைய முடியும்
 


மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on செவ்வாய், 6 செப்டம்பர், 2016

ரிலையன்ஸ் ஜியோஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் கருவியை செட்டப் செய்வது எப்படி.??

எல்லோரையும் போல் நீங்களும் ஜியோ சிம் கார்டு வாங்கத் தவிக்கின்றீர்களா? உங்களது வீடு முழுக்க இண்டர்நெட் வசதி வழங்க உங்களுக்கு ஹாட்ஸ்பாட் கருவி தேவைப்படும். இதற்காகவே ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோஃபை எனும் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கருவியை வாங்கி வீடு முழுக்க எல்லாக் கருவிகளிலும் இண்டர்நெட் வசதியைப் பெற முடியும். இந்தக் கருவியின் விலை ரூ.2,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு ஜியோஃபை கருவியை பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு அவசியம் ஆகும். உங்களிடம் ஜியோ சிம் கார்டு இல்லையெனில் உடனே அதனினை வாங்கி அதனினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.


 கடவுச்சொல் ஜியைஃபை கருவியில் SSID மற்றும் அதன் பாஸ்வேர்டினை குறித்துக் கொள்ள வேண்டும். இவை கருவியின் சிம் ஸ்லாட் அருகே காணப்படும். வை-பை நெட்வர்க் பெற இது அவசியம் ஆகும்.


 சார்ஜ் ஜியைஃபை கருவியை பயன்படுத்தும் முன் பேட்டரி பொருத்தி அதில் போதுமானளவு சார்ஜ் செய்ய வேண்டும்
 


விளக்கு ரிலையன்ஸ் ஜியோஃபை கருவியை சிறிது நேரம் சார்ஜ் செய்ததும் அதன் பவர் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்


வை-பை நெட்வர்க் ரிலையன்ஸ் ஜியோஃபை கருவியை செட்டப் செய்ததும் ஏற்கனவே குறித்த SSID மற்றும் ஜியோஃபை கருவியில் வழங்கப்பட்ட மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.
 

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
 







Posted By: vetrivelnews on

கையில் வெடித்துச் சிதறிய ஜியோ ஸ்மார்ட்போன்.!!

 ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது இன்று சாதாரண விடயமாகி விட்டது. வெடிக்காத வரை அதன் ஆபத்துக்களை யாரும் அறிந்து கொள்வதில்லை. எவ்வளவு சரியாகப் பயன்படுத்தினாலும் தயாரிப்பு பணிகளில் கோளாறு இருந்தாலோ அல்லது பேட்டரி பாழானாலோ கருவிகள் நிச்சயம் வெடிக்கத் தான் செய்யும். உலகின் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் கருவிகள் வெடித்துச் சிதறுவது அடிக்கடி அரங்கேறும் சம்பவம் தான். முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
 

 ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அதிக எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் இலவசங்களின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிக எதிர்பார்ப்புகளினால் ஜியோ சிம் கார்டுகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 

இந்நிலையில் ஃபேஸ்புக் பயனர் ஒருவர் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தும் தகவல் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதன் படி தான் பயன்படுத்தி வந்த லைஃப் வாட்டர் 1 கருவி வெடித்துச் சிதறியதாக குறிப்பிட்டுள்ளா


 அதன் படி லைஃப் வாட்டர் 1 கருவியில் ஃபேஸ்புக் பயன்படுத்திய போது திடீரென தனது கருவி வெடித்து கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கருவி வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவில்லை.


சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவி வெடித்துச் சிதறிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 கருவிகளைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது போல் ஒன்பிளஸ் 3 மற்றும் ஐபோன் கருவிகளும் வெடித்துச் சிதறும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன

 

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

 



Posted By: vetrivelnews on

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl