இதற்கு பேஸ்புக் ல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹேக் செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் பேஸ்புக் ல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு: இந்த லிங்கில். நீங்கள் பேஸ்புக் ல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு: இந்த லிங்கில் https://www.facebook.com/hacked செல்லுங்கள். உங்களுக்கு ஒரு சாளரத்தை வரும். அந்த விண்டோவில் வில் உள்ள என் கணக்குத் திருடப்பட்டால் என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த சாளரத்தை திறந்த ஆகும். அந்த விண்டோவில் வில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள் (மின்னஞ்சல், மொபைல் எண், நண்பர்கள் பெயர்) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள் . (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்). மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு சாளரத்தை திறந்த ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும் . கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த சாளரத்தை திறந்த ஆகும். அதில் உள்ள குறியீடுகள் மற்றும் Gmail அனுப்பு என்ற பட்டனை உள்நுழைய அழுத்தவும். உங்களுக்கு இன்னொரு பாப் அப் விண்டோவில் திறந்த ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு சாளரத்தை வரும் அனுமதி. இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள மாற்றம் கடவுச்சொல்லை என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்
மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like Comment Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News Way to learn New Technology