VETRI TECH NEWS: மே 2016
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

செவ்வாய், 31 மே, 2016

ஏர்டெல் நெட்வொர்கிடம் இருந்து இலவசமாக இன்டர்நெட் டேட்டாவை பெற்றுக்கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாம் எமது டேட்டா தேவைக்கு ஏற்ற மாதிரி ஒரு மொபைல் நெட்வொர்க்-ஐ தெரிவு செய்து அதன் மூலம் இன்டர்நெட்-ஐ பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ஸ்மார்ட் போன் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை, தங்களுடைய டேட்டா பேக் மிக சீக்கிரமாக தீர்ந்து போவதை கூறலாம்.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் எப்படியாவது இலவசமான முறையில் எமது போனில் இருந்து டேட்டா பயன்படுத்துவது எப்படி என்று தேட தொடங்குவோம். ஆகவே அவ்வாறான தேடல்களுக்கான ஒரு விடையாக எமது தளத்தில் ஏற்கனவே பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது.

அதாவது நீங்கள் ஏர்டெல் சிம் பாவனையாளர் என்றால் 300 முதல் 1200 MB வரையான டேட்டா பேக்-ஐ இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய பதிவில் ஏர்டெல் மொபைல் நெட்வொர்கிடம் இருந்து மிக இலகுவாக 1GB அளவான 4G இன்டர்நெட் டேட்டாவை எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.


1GB அளவான 4G இன்டர்நெட் டேட்டாவை இலவசாமாக பெறுவது எப்படி?

உங்களது ஏர் டெல் மொபைல்-இல் இருந்து இலவச டேட்டாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கீலே வழங்கப்பட்ட்டிருக்கும் முறையை பின்பற்றுங்கள்.
உங்களது போனில் இருந்து 52122 என்ற இலக்கத்திற்கு அழைப்பொன்றை மேட்கொல்லுங்கள்.

ரிங் ஆகும் வரை பொறுத்திருங்கள். அழைப்பு இணைந்ததும் சிறிது நேரத்தில் தானாக துண்டிக்கப்படும்.

அவ்வளவு தான்..! சிறிது நேரம் பொறுத்திருங்கள். உங்களுக்கான இலவச டேட்டா உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.

குறிப்பு

இந்த இலவச டேட்டா ஆபர் ஆனது, செயற்படுத்திய நாளில் இருந்து 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பதும் அதே போல் இந்த ஆபர், ஏர்டெல் 4G பாவனையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆபரை பெற்றுக்கொள்ள உள்ள விதிமுறைகள்.

இந்த ஆபர் ஏர்டெல் 3G யில் இருந்து 4G க்கு தங்களது இணைப்பை மேம்படுத்தியவர்களுக்கு மட்டுமே.

இந்த ஆபர் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தும் போது 4G அல்லது LTE மொட்-இல் உங்களது நெட்வொர்க்-ஐ வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் போன் பேலன்ஸ் குறைவடையும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on செவ்வாய், 31 மே, 2016

ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோவை க்ரொப் செய்யாமல் மாற்றுவது எப்படி?

வாட்ஸ்அப் சம்மந்தமான பதிவுகள் எமது தளத்தில் அடிக்கடி எழுதப்படுவது வழக்கம்..! இந்த வகையில் இன்றும் மற்றுமொரு வாட்ஸ்அப் சம்மந்தமான பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான செயலியாக கருதப்படும் வாட்ஸ்அப் குறித்த ஒரு பதிவை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது நாம் எம்முடைய வாட்ஸ்அப் கணக்கின் ப்ரோபைல் போட்டோ போடும் போது, குறித்த போட்டோவை க்ரொப் செய்யாமல் ப்ரோபைல் போட்டோ ஆக வைப்பது எப்படி என்பது பற்றி இன்றைய பதிவில்  தெரிந்து கொள்வோம்.


குறிப்பிட்ட சில போட்டோகளை எமது வாட்ஸ்அப் ப்ரோபைல் போட்டோ ஆக வைக்க வேண்டுமென்றால், குறித்த போட்டோவின் ஒரு பகுதியை க்ரொப் செய்து தான் வாட்ஸ்அப் ப்ரோபைல் போட்டோ ஆக வைக்க வேண்டும். இந்த முறையில் தான் வாட்ஸ்அப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனால் சில சந்தர்ப்பங்களில் எமக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டோவை முழுமையாக வாட்ஸ்அப்-இல் ப்ரோபைல் போட்டோ ஆக வைக்க முடியலாம் போகலாம். ஆகவே குறித்த ஒரு போட்டோவை க்ரொப் செய்யாமல் ஆன்ராயிடு மற்றும் ஐபோன்-களில் வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோ ஆக வைப்பது எப்படி என்று பார்ப்போம்.

க்ரொப் செய்யாமல் ப்ரொபைல் பிக்சர் வைப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் 'வாட்ஸ்அப் புல்-சைஸ் போட்டோ' செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து 'பிக் போட்டோ' என்பதை தெரிவு செய்யுங்கள்.

இப்போது உங்கள் போன் கேலரி-யில் இருக்கும் போட்டோகளில் எதை க்ரொப் செய்யாமல் ப்ரொபைல் பிக்சர் ஆக வைக்க நினைக்கிறீர்களோ அந்த​ போட்டோ வை 
தெரிவு செய்யுங்கள்.

இப்போது உங்கள் தேவைக்கு ஏற்ப​ குறித்த போட்டோவை சாதாரண​ போட்டோவின் தரத்திலும் அளவிலும் குறையாமல் வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோவுக்காக க்ரொப் செய்து கொள்ள முடியும்.

அவ்வளவு தான்..! மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு மற்றும் ஐபோன் மூலம் குறித்த போட்டோவை க்ரொப் செய்யாமலேயே வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோ ஆக வைக்க முடியும்.

ஆகவே மிக இலகுவாக எமக்கு தேவையான போட்டோவை க்ரொப் செய்யாமல் வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோ ஆக வைக்க உதவும் இந்த செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

திங்கள், 30 மே, 2016

அடையாறு மேம்பாலத்தில் நடிகர் சூர்யா, வாலிபர் ஒருவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.



சென்னை பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரவீண்குமார் (வயது 21). இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சக நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி சென்றார்.

அடையாறு திரு.வி.க. மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது, முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென்று ‘பிரேக்’ போட்டதால், அந்த கார் மீது பிரவீண்குமார் மோதிவிட்டார். அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார்.

இதனால் கார் உரிமையாளரான அந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நடிகர் சூர்யா

இந்த நிலையில், அந்த வழியாக நடிகர் சூர்யா தன்னுடைய காரில் வந்தார். நடுரோட்டில் அந்த பெண்ணும், பிரவீண்குமாரும் வாக்குவாதம் செய்து கொண்டு இருப்பதை பார்த்த சூர்யா, காரை விட்டு கீழே இறங்கி வந்தார்.

பிரச்சினை குறித்து கேட்டறிந்த அவர், பிரவீண்குமாரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அதற்குள் அந்த பகுதியில் சுற்றி இருந்தவர்கள் நடிகர் சூர்யாவை பார்த்து, செல்போனில் படம்பிடிப்பதற்காக அங்கே கூடினார்கள்.

இதையடுத்து, நடிகர் சூர்யா அங்கிருந்து தன்னுடைய காரில் புறப்பட்டு சென்றுவிட்டார். கன்னத்தில் அடிவாங்கிய பிரவீண்குமார் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

புகார்

இதுதொடர்பாக பிரவீண்குமார் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில், நடிகர் சூர்யா எந்தவித சம்பந்தமும் இல்லாமல் என்னை பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாகவும், அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம் என்றும் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்து இருக்கிறார்.

Posted By: vetrivelnews on திங்கள், 30 மே, 2016

சனி, 28 மே, 2016

NEW VERY DIFFERENT WHATSAPP (GOLD) download here


download here now




மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on சனி, 28 மே, 2016

தொலைந்து போன ஆன்ராயிடு போன் சைலண்ட் மோட்டில் இருக்கிறதா? மெசேஜ் அனுப்பி ரிங் செய்ய வைப்போம்.

பயனர்களின் நலம் கருதி, ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகிறது. உலகில் அதிகளவோரால் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுவதட்கான காரணம். அதன் இலகுத்தன்மை தான். இவை தவிர ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் எமது வேலைகளை மிக இலகுவாக செய்து கொள்ள ஆன்ராயிடு கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் மிகச்சிறந்த செயலிகளும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பலராலும் விரும்பப்படுவதட்கு ஒரு முக்கிய காரணம்.



திருட்டை விடுங்கள்..! நமது போனை நாமே எங்கேயாவது வைத்து விட்டு தேடும் போது சில​ வேலையில் போன் சைலன்ட் மோட்-இல் இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் போன் ரிங் ஆகினாலும் கூட, போன் இருக்கும் இடத்தை தேடிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வோம். ஆகவே இன்றைய பதிவில் உங்கள் ஸ்மார்ட் போன் சைலன்ட் மொட்-இல் இருந்தாலும் கூட எப்படி ரிங் செய்ய​ வைத்து மிக இலகுவாக போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

இதில் இருக்கும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், நாம் குறித்த ஒரு குறும் செய்தியை எமது போனுக்கு அனுப்பியே, போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள போகிறோம்.

போன் சைலண்ட்-இல் இருக்கும் போது குறும்செய்தி அனுப்பி ரிங் செய்ய வைப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் சைலண்ட்-இல் இருக்கும் போனை ரிங் செய்யவைக்க கூடிய ஆன்ராயிடு செயலியை பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களுக்கு தேவையான வாசகம் ஒன்றை டைப் செய்து Set என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது இன்னுமொரு போனில் இருந்து நீங்கள் ஏற்கனவே உங்களது போனில் சேமித்து வைத்த குறித்த வாசகத்தை மெசேஜ்-இல் டைப் செய்து உங்களது இலக்கத்திற்கு அனுப்புங்கள்.

அவ்வளவு தான்..! சைலண்ட்-இல் இருந்த உங்களது போன் இப்போது ரிங் ஆக ஆரம்பித்து இருக்கும்.

உங்களது போன் இருக்கும் இடம் தெரிந்ததும், போனில் காட்டப்படும் Phone Found என்பதை கிளிக் செய்து ரிங் ஆக்குவதை நிறுத்தி கொள்ள முடியும்.
ஆகவே மிக இலகுவாக சைலண்ட்-இல் இருக்கும் ஆன்ராயிடு போனை ரிங் செய்ய வைக்கும் இந்த சைலண்ட் ரிங்கர் செயலியைஇங்கே கிளிக் செய்துகூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

சனி, 21 மே, 2016

ஸ்மார்ட்போனை இயக்க முயற்சிப்பவரை போட்டோவுடன் கையும் களவுமாக பிடிக்க வேண்டுமா?

இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் வெறும் ஸ்மார்ட்போன் மாத்திரம் அல்ல.


அது விலைமதிப்பற்ற எமது தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஒரு பெட்டகம் எனவும் குறிப்பிடலாம்.



எனவே ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு பயனுள்ள கருவியாக அமைந்தாலும் கூட துரதிஷ்டவசமான சில சந்தர்பங்களில்  அது எமக்கு அச்சுறுத்தலாக அமைவதும் உண்டு.

இது போன்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகளானது எமது ஸ்மார்ட்போன் இன்னும் ஒருவரது கைகளுக்கு செல்லும்போதே இடம்பெறுகிறது.

எமது ஸ்மார்ட்போனை ஏனையவர்களால் பயன்படுத்த முடியாதவாறு அவற்றுக்கு கடவுச்சொல் இட்டு பயன்படுத்தினாலும் கூட அவற்றை ஊகித்து பயன்படுத்த முயற்சிப்பவர்களும் நம்மில் இல்லாமல் இல்லை.

எனவே எமது ஸ்மார்ட்போனை அவ்வாறு தவாறாக பயன்படுத்த முயற்சிப்பவர்களை கையும் களவுமாக பிடித்துக்கொள்ள உதவுகிறது Third Eye எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி. கீலுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிரக்கிக் கொள்ளலாம்.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தவறாக கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் ஸ்மார்ட்போனை இயக்க முயற்சிக்கும் போது குறிப்பிட்ட நபரை இந்த செயலி மூலம் கையும் களவுமாக படம்பிடித்துக் கொள்ளலாம் 



மேலும் தவறாக கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் ஸ்மார்ட்போனை யாராவது இயக்க முயற்சித்திருந்தால் அதனை நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்வதற்கான வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது. 
ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் சரியான கடவுச்சொல்லை உள்ளிட்டு இன்னுமொருவர் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா? அவ்வாறன சந்தர்பங்களில் உங்கள் ஸ்மார்ட்போன் இறுதியாக அன்லாக் (Unlock) செய்யப்பட்ட நேரத்தை இந்த செயலி மூலம் அறியலாம். எனவே இந்த வசதியை வைத்தும் இன்னும் ஒருவரால் எமது ஸ்மார்ட்போன் உளவு பார்க்கப்பட்டிருக்கிறதா? என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.


இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on சனி, 21 மே, 2016

வியாழன், 19 மே, 2016

ஆன்ராயிடு இயங்குதளத்தை மாற்றுவது எப்படி? (கஸ்டம் ரோம்) இன்ஸ்டால் செய்வோம்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் கேட்கப்படும் ஒரு பொதுவான கேள்வியாக தமது போனின் இயங்குதளத்தை மாற்றுவது அல்லது அப்க்ரேட் செய்வது எப்படி என்பதை கூறலாம். ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் கஸ்டம் ரோம் இன்ஸ்டால் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கஸ்டம் ரொம் என்றால் என்ன?

உங்களது போனில் காணப்படும் ஸ்டொக் ரொம்-ஐ மாற்றி உங்களது தேவைக்கு ஏற்ற போல, உங்களது ஆன்ராயிடு போனை மாற்றியமைத்தால், அதுவே கஸ்டம் ரொம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஆன்ராயிடு கஸ்டம் ரொம் என்றால் என்ன என்பது இப்போது தெளிவாகி இருக்கும் என்று நினைக்கின்றேன்.

கஸ்டம் ரொம் ஒன்றை பயன்படுத்தும் போது, உங்களது போனிற்கு ஆன்ராயிடு நிறுவனம் தனது புதிய இயங்குதளமொன்றை அதிகாரபூர்வமாக வெளியிடாத போதும், உங்களால் குறித்த இயங்குதளத்தை உங்களது போனில் நிறுவ முடியும். ஆன்ராயிடு போனுக்கான கஸ்டம் ரொம் பல்வேறு மூன்றாம் தரப்பு தனிநபர்/ நிறுவனத்தால் டிவலப் செய்யப்படுகின்றன.

ஆன்ராயிடு போனுக்கான சிறந்த கஸ்டம் ரோம்-களை நேரடியாக தரவிறக்கி  எமது போனில் நிறுவுவது எப்படி என்ற பதிவொன்று எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டது. அந்த பதிவை நீங்கள் வாசித்த தவறி  இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் 
சென்று வாசித்து தெரிந்து  கொள்ள முடியும்.

ஆன்ராயிடு கஸ்டம் ரொம் என்றால் என்ன? சிறந்த 10 ஆன்ராயிடு கஸ்டம் ரொம்

ஆனால் இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு போனில் இருந்தபடியே இயங்குத்தலத்தை மிக இலகுவாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

ஆன்ராயிடு இயங்குதளத்தை (கஸ்டம் ரோம்) மாற்றுவது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு கஸ்டம் ரோம்-ஐ மாற்றக்கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து குறித்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள். இப்போது உங்களது போனுக்கு இன்ஸ்டால் செய்ய முடியுமான அனைத்து கஷ்டம் ரோம்-களும் காட்டப்படும்.

அதிலே உங்களுக்கு தேவையான கஸ்டம் ரோம்-ஐ தெரிவு செய்து டவுன்லோட் என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து டவுன்லோட் செய்த கஸ்டம் ரோம்-ஐ உங்களது போனின் மெமரி கார்ட்-ஐ தெரிவு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். இறுதியாக உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து விட்டு, புதிய இயங்குதளத்துடன் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

குறிப்பு

இந்த செயலி மூலம் கஸ்டம் ரோம் இன்ஸ்டால் செய்ய உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களதுAndroid Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?


ஆகவே உங்களது ஆன்ராயிடு போனின் கஸ்டம் ரோம்-ஐ மாற்ற உதவும் இந்த ரோம் இன்ஸ்டாலர்-ஐ கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான கஸ்டம் ரோம் மட்டுமே காணப்படுகின்றது. ஆனால் கீழ் குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி இந்த செயலியின் பல்வேறு அழகிய கஸ்டம் ரோம்-களை உள்ளடக்கிய கோல்டன் பதிப்பை இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology


Posted By: vetrivelnews on வியாழன், 19 மே, 2016

செவ்வாய், 17 மே, 2016

யூ டியுப் வீடியோகளை சிறந்த தரத்திலும் ஆடியோ ஆகவும் தரவிறக்க ஒரு அருமையான செயலி.

 இன்றைய பதிவில் இதே மாதிரியான மற்றுமொரு யுடியுப் வீடியோகளை தரவிறக்க உதவும் மற்றுமொரு உபாயத்தை பார்ப்போம்.

இந்த முறை மூலம் யுடியுப் வீடியோ களை தரவிறக்குவது மட்டுமின்றி, யுடியுப் வீடியோ களை ஆடியோ ஆக கூட தரவிறக்கி கொள்ள முடியும். அத்துடன் பலவேறு தரத்திலும் யுடியுப் வீடியோகளை தரவிறக்கி கொள்ளும் வசதியை தருகிறது இந்த அருமையான செயலி.

சிறிது நாட்களுக்கு முன்னர் இந்த குறித்த செயலி கூகுள் ப்லே ஸ்டோரில் தரவிறக்கி கொள்ள கூடியதாய் இருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் இந்த செயலியை கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து நீக்கி விட்டார்கள்.

ஆனாலும் இந்த செயலி இன்னும் இணையத்தில் காணப்படுகிறது. ஆகவே இந்த செயலியின் பயனை உபயோகித்து யுடியுப் வீடியோகளை சிறந்த தரத்திலும், எமக்கு தேவையான நேரத்தில் ஆடியோ போர்மட்-இலும் எப்படி தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.

யூடியுப் வீடியோகளை ஆன்ராயிடு போனுக்கு வீடியோ-வாகவும் ஆடியோ-வாகவும் தரவிறக்குவது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும்  ஆன்ராயிடு போனுக்கு யுடியுப் வீடியோகளை தரவிறக்க உதவும் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து அதிலே காணப்படும் தேடும் வசதியை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான வீடியோவை பெற்றிடுங்கள்.

அடுத்து வீடியோவை கிளிக் செய்து குறித்த வீடியோவை எந்த போர்மட்-இல் உங்களது போனிற்கு தரவிறக்கி கொள்ள வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்

அவ்வளவு தான். இப்போது குறித்த வீடியோ உங்களது ஆன்ராயிடு போனிற்கு டவுன்லோட் ஆக ஆரம்பித்து விடும்.

ஆகவே  இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.   

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology




Posted By: vetrivelnews on செவ்வாய், 17 மே, 2016

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

வலைப்பதிவு காப்பகம்

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl