VETRI TECH NEWS: மார்ச் 2016
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

வியாழன், 31 மார்ச், 2016

HD திரைப்படங்களை WhatsApp மூலம் அனுப்ப புதிய FMWhatsApp!


இனி HD திரைப்படங்களை WhatsApp வழியாகவும் அனுப்ப முடியும். அதற்கான தனிப்பட்ட WhatsAppதான் FMWhatsApp. இதன் புதிய பதிப்பு இந்த வாரத்தில் வெளியீடப்பட்டுள்ளது. இதில் வசதிகள் மிக மிக அதிகம். எண்ணற்ற தீம்ஸ்களும் உள்ளது. இதனை சாதாரண WhatsApp போன்றே இன்ஸ்டால் செய்யலாம். ஒரு மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp பயன்படுத்த நினைப்பவர்கள் பயன்படுத்தலாம்.  இப்போது தளத்தில் டவுன்லோட் செய்து HD படங்களை அனுப்பி மகிழுங்கள்.

தற்போது FMWhatsApp 4.17 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. இதன் வசதிகளையும்  பார்ப்போம்.
Whats New In 4.17

Send Video up to 700MB

Extended more bubbles and ticks

• Fixed All Bug

• App Size: 21 MB Only

• Fast, No bug, No Ads

• Bubbles and ticks preview

• Added IOS 9.1 Emojis

• Added FAB in Main Screen

• Added MOD 2.7 to } include many options to customize FAB

• Added MOD 6.12 ] Dark Theme for Settings

View photos/viedeos without download

Play voice notes without download


DOWNLOAD LINK HERE
http://www.mediafire.com/download/2ovw6o16vc007q5/com.fmwhatsapp-vetrivelnews.apk

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on வியாழன், 31 மார்ச், 2016

புதன், 30 மார்ச், 2016

முகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்! எப்படின்னு பாருங்க.


முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும்.

இதற்கு சிறந்த தீர்வாக வெந்தயம் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனலாம். வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும்.
முகப்பரு தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்.
* வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும்.
* பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.
* சுடுதண்ணீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும்.
* எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து அதை முகப்பருக்கள் மீது தடவவும். எலுமிச்சையும் கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும்.

Posted By: vetrivelnews on புதன், 30 மார்ச், 2016

வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகி இருக்கும் புதிய வசதிகள்.

தினம்தோறும் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி, அண்மையில் தனது கோடிக்கணக்கான பயனர்களின் நன்மையை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் மூலம் டாகுமென்ட் பைல்-களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப்-இன் புதிய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்களும் உங்களது போனில் இருந்து வாட்ஸ்அப் மூலம் உங்களது நண்பர்களுடன் டாகுமென்ட் பைல்-களை பகிர்ந்து கொள்ள முடியும். இது குறித்து எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

இதை தொடர்ந்து இப்போது அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கும் வாட்ஸ்அப்-இன் புதிய பதிப்பில் ஒரு சில சிறந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலே நாம் குறிப்பிட்டது போல வாட்ஸ்அப்-இல் டாகுமென்ட் பைல்-களை அனுப்பும் போது உங்களது கூகுள் டிரைவ் அல்லது மைக்ரோசாப்ட் வன் டிரைவ் போன்ற கணக்குளில் இருக்கும் பைல்-களை நேரடியாக தெரிவு செய்து அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


மேலும் நீங்கள் அனுப்பிய டாகுமென்ட் பைல்-களை குறித்த காண்டக்ட் பெயரை கிளிக் செய்து Info என்று இருப்பதை கிளிக் செய்வதன் மூலம் பார்த்து கொள்ள முடியும்.

டேட்டா உபயோக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதாவது வாட்ஸ்அப்-இல் வரும் எந்த வகையான பைல்-கள் உங்களது போன் டேட்டா மூலம் தரவிறக்கப்பட வேண்டும், எந்த வகையான பைல்-கள் வைபை மூலம் தரவிறக்கபட வேண்டும் போன்ற செட்டிங்க்ஸ் தெரிவுகளை செய்து கொள்ள முடியும்.

நோடிபிகேசன்-இல் இருந்த படியே மெசேஜ்-களுக்கு பதிலளுக்கும் வசதி.

நீங்கள் உங்களது போனில் வேறு ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது உங்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்த நோடிபிகேசன் ஒன்று வருமேயானால், குறித்த மெசேஜ்-இற்கு வாட்ஸ்அப்-ஐ திறக்காமலேயே, நோடிபிகேசன்-ஐ கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக பதில் அனுப்ப முடியும்.

அடுத்து, இந்த பதிப்பிலே காணப்படும் சிறந்த வசதியாக, தடித்த (Bold) மற்றும் வளைந்த (Italic) எழுத்துக்களை வாட்ஸ்அப் செட்-இல் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறை மூலம் பயன்படுத்தி கொள்ள கூடியதாய் இருக்கும்.
வாட்ஸ் அப் மெசேஜ்-களில் தடித்த எழுதுக்களை பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் தடித்த எழுத்தின் மூலம் அனுப்ப நினைக்கும் வார்த்தை ஒன்றின் முன்னாலும் பின்னாலும் உங்களது போனில் இருக்கும் * சிம்பல்-ஐ பயன்படுத்துவன் மூலம் தடித்த எழுத்துக்களை வாட்ஸ்அப் மெசேஜ்-இல் அனுப்ப முடியும்.

உதாரணமாக - *what's up*

வாட்ஸ் அப் மெசேஜ்-களில் வளைந்த எழுதுக்களை பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் வளைந்த எழுத்தின் மூலம் அனுப்ப நினைக்கும் வார்த்தை ஒன்றின் முன்னாலும் பின்னாலும் உங்களது போனில் இருக்கும் ​_ சிம்பல்-ஐ பயன்படுத்துவன் மூலம் வளைந்த எழுத்துக்களை வாட்ஸ்அப் மெசேஜ்-இல் அனுப்ப முடியும்.

உதாரணமாக - _hey???_
அண்மையில் வாட்ஸ்அப் செயலியை அனைவரும் இலவசமாக உபயோகிக்கலாம் என்று வாட்ஸ்அப் அறிவித்திருந்தது. இருந்த போதிலும் இந்த புதிய பதிப்பு வெளியாவதற்கு முன்னர் இருந்த வாட்ஸ்அப் பதிப்பில், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த பணம் செலுத்தும் மெனு காணப்பட்டது. ஆனால் தற்போது வாட்ஸ்அப் அனைவருக்கும் இலவசமாக்கப்பட்டு விட்டதால் இந்த மெனுவை புதிய பதிப்பில் நீக்கி இருக்கிறார்கள்.

ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் உங்களது போனில் தற்போது இருக்கும் வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology


Posted By: vetrivelnews on

செவ்வாய், 29 மார்ச், 2016

ஆன்ராயிடு கஸ்டம் ரொம் என்றால் என்ன? சிறந்த 10 ஆன்ராயிடு கஸ்டம் ரொம்

இன்றைய பதிவில் மற்றுமொரு மிக முக்கியமான ஆன்ராயிடு சம்மந்தமான விடயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வார்த்தை கஸ்டம் ரொம் ஆகும்.

கஸ்டம் ரொம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஸ்டொக் ரொம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

ஸ்டொக் ரொம் என்றால் என்ன?

எமது ஆன்ராயிடு போனில் குறித்த ஒரு ஏதேனும் ஒரு ஆன்ராயிடு இயங்குதளம் காணப்படும். அத்துடன் குறித்த இயங்குதளம் எமது போனுக்கு தரும் சிறப்பு வசதிகளும் காணப்படும். இந்த வசதிகளுடன் கூடிய இயங்குதளத்தையே, நாம் ஆன்ராயிடு ஸ்டொக் ரொம் என்று அழைக்கிறோம்.

ஸ்டொக் ரொம் ஆனது, ஒரு குறிப்பிட்ட வரையறையை கொண்டது. இதுவரை உங்களது போன் ரூட் செய்யப்படாமல் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், போனில் தரப்பட்ட இயங்குதளத்துடன் செயற்பட்டு கொண்டு இருக்கிறது என்றால், உங்களுடைய போன் ஆன்ராயிடு ஸ்டொக் ரொம் உடன் இருக்கிறது என்று அர்த்தம்.


கஸ்டம் ரொம் என்றால் என்ன?

உங்களது போனில் காணப்படும் ஸ்டொக் ரொம்-ஐ மாற்றி உங்களது தேவைக்கு ஏற்ற போல, உங்களது ஆன்ராயிடு போனை மாற்றியமைத்தால், அதுவே கஸ்டம் ரொம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஆன்ராயிடு கஸ்டம் ரொம் என்றால் என்ன என்பது இப்போது தெளிவாகி இருக்கும் என்று நினைக்கின்றேன்.

கஸ்டம் ரொம் ஒன்றை பயன்படுத்தும் போது, உங்களது போனிற்கு ஆன்ராயிடு நிறுவனம் தனது புதிய இயங்குதளமொன்றை அதிகாரபூர்வமாக வெளியிடாத போதும், உங்களால் குறித்த இயங்குதளத்தை உங்களது போனில் நிறுவ முடியும்.


ஆன்ராயிடு போனுக்கான கஸ்டம் ரொம் பல்வேறு மூன்றாம் தரப்பு தனிநபர்/ நிறுவனத்தால் டிவலப் செய்யப்படுகின்றன. அவற்றிலே சிறந்த 10 ஆன்ராயிடு கஸ்டம் ரொம்-களை கீழே பட்டியலிட்டு உள்ளேன்.
ஆன்ராயிடு போனுக்கு இதுவரை வெளியாகி இருக்கு கஸ்டம் ரொம்-களில் மிகச்சிறந்த கஸ்டம் ரொம் விபரங்கள்.
CyanogenMod கஸ்டம் ரொம்
ஆன்ராயிடு போன்களுக்கு வெளியாகி இருக்கும் கஸ்டம் ரொம்-களில், இது ஒரு சிறந்த ரொம் ஆகும். பல்வேறு வசதிகளை தரும் இந்த ரொம் அடிக்கடி சிறந்த பல அப்டேட்-களையும் தர தவறியதில்லை.
Paranoid கஸ்டம் ரொம்
உங்களது ஆன்ராயிடு போனின் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றியமைக்க கூடிய இந்த ரொம், ஆன்ராயிடு பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு கஸ்டம் ரொம் ஆக காணப்படுகிறது.

+
இவை தவிர மேலும் சில சிறந்த ஆன்ராயிடு கஸ்டம் ரொம்-களை கீழே பட்டியலிடுகிறேன்.


ஆனால் உங்களது போனிற்கு கஸ்டம் ரொம் ஒன்றை நிறுவ வேண்டும் என்றால், உங்களது போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கஸ்டம் ரொம் ஒன்றை நிறுவுவதற்காக உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வதால், ஆன்ராயிடு போனுக்கான வாரண்டி இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology



Posted By: vetrivelnews on செவ்வாய், 29 மார்ச், 2016

சனி, 26 மார்ச், 2016

விளம்பர இடையூறு இல்லாமல் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க CricBuzz ஆப். டவுன்லோட் செய்யுங்கள்.


இது கிரிக்கெட் சீசன். T20 உலக கோப்பை நடந்துக்கொண்டு இருக்கு அடுத்து IPL 9 (2016) அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கிறது. எனவே இன்றைய பதிவு விளம்பர இடையூறு இல்லாமல் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க CricBuzz ஆப் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.  கிரிக்கெட் ஸ்கோர் விவரங்களை விரைவில் தருவது Cricbuzzதான். நம்பர் 1 கிரிக்கெட் ஸ்கோர் அப்ளிகேசனாக தொடர்ந்து உள்ளது.
download this app here


மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on சனி, 26 மார்ச், 2016

விண்டோஸ் இயங்குதள DVD அல்லது Bootable பெண்டிரைவ் இல்லாமலேயே விண்டோஸ் இயங்குதளத்தை கணனியில் நிறுவுவது எப்படி?

விண்டோஸ் கணனிகளுடன் சம்மந்தப்பட்ட முக்கியமானதொரு விடயத்தை இன்றைய பதிவில் பார்ப்போம். விண்டோஸ் கணணிகளை உபயோகிக்கும் நாம், எமது கணணியை வைரஸ் தாக்குதல்களின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சில காரணத்தினாலோ போர்மட் செய்ய நேரிடலாம்.

ஆனால் உங்களது கணணியை போர்மட் செய்ய வேண்டுமென்றால், கட்டாயமான உங்களுடன் விண்டோஸ் இயங்குதள DVD இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் பெண் டிரைவ் மூலம் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவ, உங்களிடம் பெண்டிரைவ் ஒன்றாவது இருக்க வேண்டும்.

ஆகவே உங்களிடம் பெண் டிரைவ் அல்லது விண்டோஸ் இயங்குதள DVD இல்லாத சந்தர்ப்பமொன்றில் உங்களது கணனிக்கான விண்டோஸ் இயங்குதளத்தை எப்படி மிக இலகுவாக நிறுவி கொள்வது என்று பார்ப்போம்.

குறிப்பு

நீங்கள் நிறுவ நினைக்கும் விண்டோஸ் இயங்குதளத்தின் ISO பைல்-ஐ மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள். அனைத்து விதமான விண்டோஸ் இயங்குதளத்தின் ISO பைல்-ஐ மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து தரவிறக்க
இங்கே கிளிக் செய்யுங்கள்.

கணனிகளுக்கான விண்டோஸ் இயங்குதளத்தை DVD அல்லது பெண் டிரைவ் என்று எதவுமே இல்லாமல் நேரடியாக கணனியில் இருந்தே நிறுவிக்கொள்ள கீழே வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு மென்பொருள் எமக்கு உதவுகிறது.
இந்த மென்பொருளை உங்களது கணனியில் ஆரம்பியுங்கள்.
அதிலே New Installation என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் ISO Image என்பதை தெரிவு செய்து

நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்துள்ள விண்டோஸ் ISO பைல்-ஐ தெரிவு செய்து Next என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவ நினைக்கும் இடத்தை தேவு செய்து, குறிப்பிட்ட மென்பொருளில் வரும் அறிவுறுத்தல்களின் படி விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுங்கள்.

ஆகவே மிக இலகுவாக விண்டோஸ் இயங்குதளத்தை DVD, பெண் டிரைவ் என்று எதுவுமே இல்லாமல் கணனியில் இருந்தே நேரடியாக நிறுவ உதவும் இந்த சிறப்பு மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆகவே இந்த முறை மூலம் மிக இலகுவாக உங்களது கணனிக்கான விண்டோஸ் இயங்குதளத்தை எது விதாமான DVD அல்லது பெண்டிரைவ் இல்லாமலேயே நிறுவி கொள்ள முடியும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

வியாழன், 24 மார்ச், 2016

Facebookல ப்ரோஃபைல் படங்களுக்கு பதிலாக வீடியோ வைப்பது எப்படி?

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டுதான் உள்ளது. பேஸ்புக்ல நாம் விரும்பிய படங்களை ப்ரோபைல் படமாக வைத்து அழகு பார்த்தோம். பின்னர் கவர் போட்டோ வந்தது. அதிலும் நமக்கு பிடித்தது போலயை பேஸ்புக்ல சென்ற ஆண்டு விதவிதமாக கவர் படங்களை வைத்து மகிழ்ந்தோம். இப்போது வீடியோவை ப்ரோபைல் படமாக வைக்க முடியும். இந்த புதிய வீடியோ ப்ரோபைல் வசதிசெப்டம்பர் 30ஆம் தேதி அன்றே அறிவித்து இருந்தது. பேஸ்புக் நியூஸ்ரூம்லேயும் இதனை பற்றிய ஒரு வீடியோ இடம் பெற்றது. இப்ப கடந்த மார்ச் 22 2016 அன்று உலகம் முழுவதும் அனைவருக்கும் இந்த வசதியை பேஸ்புக் வழங்கி இருக்கிறது. எப்படி செட் செய்வது பார்க்கலாமா?

pls must wach video

new update click here- facebook


கவனத்தில் கொள்க: உங்கள் மொபைலில் பழைய பதிப்பு இருந்தால் வேலை செய்யாது. மேலே உள்ள லிங்க் கிளிக் செய்து அப்டேட் செய்ய மறவாதீர்கள். இப்போதைக்கு ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பேஸ்புக் ஆப்ஸ் மட்டுமே இந்த வசதி விரைவில் கணினியில் வீடியோ அப்லோட் செய்ய அனுமதிப்பார்கள். 

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on வியாழன், 24 மார்ச், 2016

புதன், 23 மார்ச், 2016

3ஜி கனெக்ஷனில் 4ஜி வேகம் பெறுவது எப்படி.?



பல விஷயங்களை தெரிந்துகொள்ள மிக வேகமான தகவல் தொடர்பு சாதமாக இண்டர்நெட் இயங்கி வருகின்றது. அதுவும் இப்பொழுது ஸ்மார்ட்போனில் நெட் பயன்பாடு நல்ல முறையில் கிடைக்கின்றது. இந்த நேரத்தில் ஸ்லோ டேட்டா ஸ்பீடு அதாவது தரவுகளை சேகரிக்கும் போது நெட் மிகவும் மெதுவாக செயல்படுவது எரிச்சலான விஷயம் தான்.

இதனால் பல தகவல்கள் தாமதமாக கிடைக்கலாம். இதை சரி செய்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களை தகவல் சேகரிப்பிற்காக பயன்படுத்தினாலும் சில நேரங்களில் வீடியோ டவுன்லோட் செய்வது கூட மெதுவாக செயல்படுவது அவஸ்தையாகவே இருக்கின்றது.

XDA forum number மூலம் 3ஜி இணைப்பை விரைவாக செயல்படுத்தி நெட்டின் வேகத்தை கூட்டும் நுட்பத்தை பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காண்போமா.

இண்டர்நெட் கான்பிகரேஷன் செட்டிங்

இண்டர்நெட் கான்பிகரேஷன் செட்டிங் ஃபைலை (Internet Configuration Setting File) முதலில் எடிட் செய்யவும். இதன் பிறகு தான் நெட் தொடர்பை நன்றாக பெற முடியும். இந்த கோப்பில் உள்ள ‘Van Jacobson TCP/IP header Compressionஐ' எடிட் செய்தால் 3ஜியின் வேகத்தை அதிகபடுத்த முடியும். இப்படி செய்வதால் 3ஜி வேகத்தை முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிக படுத்த முடியும் என்று இதை பயன்படுத்தியவர்கள் கூறி உள்ளனர். ஆனால் உங்கள் carrier provider இந்த அம்சத்தை சப்போர்ட் செய்தால்தான் இதை செய்ய முடியும்.

3ஜி வேகத்திற்கு தேவையானவை

3ஜி தொடர்பை வேகப்படுத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்தல் வேண்டும். உங்கள் டிவைஸை ரூட் செய்வதற்கு முன்னால் எல்லா தரவுகளையும் டெலீட் செய்ய வேண்டும். 7zஎன்ற ஆப்ஷனை டவுன்லோட் செய்யவும். இந்த கோப்பில்தான் நீங்கள் ஏற்கனவே உங்கள் சிஸ்டத்தில் வைத்திருக்கும் கோப்பின் திருத்தம் செய்யப்பட்ட வெர்ஷன் உள்ளது. பழைய கோப்பை நீக்கி புதியதை சேமிக்கவும். ES File Explorer அல்லது அதை ஒத்த வேறொரு file managerஐ டவுன்லோட் செய்யவும். இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பெற்று கொள்ள முடியும்.

3ஜி தரவின் வேகத்தை எப்படி அதிகரிப்பது

archive option டவுன்லோட் செய்யவும். அதில் ஆப்ஷன் என்ற கோப்பு இருக்கும்.

எஸ்டி கார்டு

SD கார்ட் ரூட்டிற்கு உங்கள் டிவைஸில் options fileஐ காப்பி செய்யவும்.

ரூட்

ES File Managerஐ திறந்து ரூட் பெர்மிஷனுக்கு அனுமதி அளியுங்கள். இதற்கு செய்ய வேண்டியது Menu >> Root Explorer >> On >> Confirm.

ஃபைல் மேனேஜர்

Es file Manager and copyக்கு உட்பட்டு இருக்கும் ஆப்ஷனை தேடி எடுத்து folder"/system/etc/ppp" என்று எதில் வேண்டுமென்றாலும் ஒட்டிகொள்ளலாம்.

அனுமதி

option fileஇன் பெர்மிஷனை மாற்றவும். இதற்கு fileஐ tap மற்றும் hold செய்து : More >> Properties >> Edit (Permission) >> Readable (owner, group and other) கீழ் உள்ள மூன்று அனுமதிகளை(permission) activate செய்து, writingக்கு கீழ் உள்ள மூன்றை deactive செய்து பின் Executeக்கு கீழ் உள்ள மூன்றை activate ceyyavum.

ரீபூட்

இப்பொழுது டிவைஸை ரீபூட்(reboot) செய்யவும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on புதன், 23 மார்ச், 2016

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

வலைப்பதிவு காப்பகம்

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl