உங்களது அன்புக்குரியவர் இருக்கும் இடத்தை ஸ்மார்ட் போன் மூலம் TRACE செய்வது எப்படி? | VETRI TECH NEWS VETRI TECH NEWS: உங்களது அன்புக்குரியவர் இருக்கும் இடத்தை ஸ்மார்ட் போன் மூலம் TRACE செய்வது எப்படி?
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

செவ்வாய், 8 மார்ச், 2016

உங்களது அன்புக்குரியவர் இருக்கும் இடத்தை ஸ்மார்ட் போன் மூலம் TRACE செய்வது எப்படி?

இன்றைய பதிவில் ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்து இருக்கும் உங்கள் அன்புக்குரியவர் எங்கு இருக்கிறார் என்பதை எப்படி சரியாக கண்டு பிடிப்பது என்று பார்ப்போம்.
ஸ்மார்ட் போன்களானது இன்று பொதுவாக அனைத்து தரப்பினராலும் பாவிக்கப்படும் ஒரு சாதனமாகி விட்டது. இந்த ஸ்மார்ட் போன்களானது நமது அன்றாட வாழ்வில் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவும் நல்ல ஒரு நண்பனாக மாறி விட்டது.

இப்படி இருக்கும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்கள் அன்புக்குரியவர்கள் இருக்கும் இடத்தை சரியாக கண்டு பிடித்து விடலாம். இந்த வசதியானது உங்களது அன்புக்குரியவரின் பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ள மிகவும் உதவியான ஒரு வசதி ஆகும்.
ஆம்.. நீங்களும் உங்கள் அன்புக்குரிய மனைவியோ, பிள்ளையோ அல்லது காதலியோ ஒரு ஸ்மார்ட் போனை வைத்து இருக்கும் பட்ச்சத்தில் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.
முதலாவதாக உங்கள் ஸ்மார்ட் போனிட்கான சிறப்பு செயலியை நிறுவிக் கொள்ளுங்கள்
நீங்கள் Android போன் பாவனையாளர் என்றால் இங்கே கிளிக் செய்து
தரவிறக்கி கொள்ளுங்கள்.
நீங்கள் iPhone போன் பாவனையாளர் என்றால் இங்கே கிளிக் செய்து தரவிறக்கி
கொள்ளுங்கள்.
அடுத்ததாக இந்த செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள்.
இப்போது இந்த செயலி Sign-Up செய்யுமாறு உங்களை பரிந்துரைக்கும்.
உங்களது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்கி இந்த
சேவையுடன் இணைந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக, நீங்கள் யார் இருக்கும் இடத்தை சரியாக கண்டு பிடித்துக்கொள்ள
நினைக்கிறீர்களோ, அவர்களையும் இந்த செயலியை அவர்களது ஸ்மார்ட்
போனில் நிறுவிக்கொள்ள சொல்லுங்கள்.
அவர்களுடைய ஸ்மார்ட் போனிலும் இந்த செயலியை நிறுவி Sign-Up செய்து
இந்த சேவையுடன் இணைந்து கொள்ள சொல்லுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே. இப்போது உங்கள் அன்புக்குரியவர் இருக்கும்
இடத்தை அவர்களது ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டு இருக்கும் Life360 – Family
Locator செயலி மூலம் உங்களது ஸ்மார்ட் போனில் தெரிந்து கொள்ளலாம்.
அதே போல் நீங்கள் இருக்கும் இடத்தையும் உங்கள் அன்புக்குரியவர்களால்
சரியாக தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயலியானது உங்களது அன்புக்குரியவரின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தி கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். வெளியில் சென்ற
உங்கள் மனைவியோ, பிள்ளையோ அல்லது காதலன் காதலியோ சரியாக
தற்போது எங்கே இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளவும் அவர்களோடு
தொடர்பில் இருக்கவும் இதவுகிறது இந்த பயனுள்ள செயலி.
அதுமட்டுமல்லாது உங்களது அன்புக்குரியவரின் ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடித்து கொள்ளும் வசதியையும் அத்தோடு இந்த செயலி
மூலம் உங்கள் அன்புக்குரியவரோடு Chat செய்யவும் வசதியையும் தருகிறது
இந்த பயனுள்ள செயலி.
குறிப்பு
இந்த செயலியின் சேவையை பெற்றுக்கொள்ள உங்களதும் உங்கள்
அன்புக்குரியவரதும் ஸ்மார்ட் போனில் இன்டர்நெட் இணைப்பு இருக்க
வேண்டும். அதே சமயம் Location Service On செய்யப்பட்டிருக்க வேண்டும்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 கருத்துகள் :

POST A COMMENT

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

வலைப்பதிவு காப்பகம்

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl