ஆன்ராயிடு போனுக்கான ப்ரிஸ்மா ஓவிய எபெக்ட் அப்ஸ் | VETRI TECH NEWS VETRI TECH NEWS: ஆன்ராயிடு போனுக்கான ப்ரிஸ்மா ஓவிய எபெக்ட் அப்ஸ்
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

புதன், 20 ஜூலை, 2016

ஆன்ராயிடு போனுக்கான ப்ரிஸ்மா ஓவிய எபெக்ட் அப்ஸ்

இன்று ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் ஒரு விடயம், பிரிஸ்மா போட்டோ செயலி. அடுத்தவர் கண்களை கவரும் வண்ணத்தில் எமது போட்டோகளை உண்மையான ஓவியம் போலவே மாற்றும் இந்த செயலி அதிகாரபூர்வமாக ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டும் வெளியாகி உள்ளது. அனைத்து ஸ்மார்ட் போன் பாவனையாளர்களையும் கவர்ந்திருக்கும் இந்த ப்ரிஸ்மா அப்ஸ் தரும் ஓவிய எபெக்ட்-ஐ இப்போது உங்களது ஆன்ராயிடு போனிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஆன்ராயிடு ப்ரிஸ்மா செயலியை பெற்றுக்கொண்டு உங்களது போட்டோக்களையும் அழகிய ஓவியம் போல மாற்றிடுங்கள்.

அண்மைய நாட்களில் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வந்த இரண்டு விடயங்களாக ப்ரிஸ்மா அப்ஸ் மற்றும் போகிமோன் கேம் என்பவற்றை குறிப்பிடலாம். ஆன்ராயிடு மற்றும் ஐபோன் பாவனையாளர்களை மிகவும் கவர்ந்த இந்த இரண்டு செயலிகளும் கடந்த ஒரு சில நாட்களில் பல லட்சம் தடவைகள் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களால் டவுன்லோடு செய்யப்பட்டு இருந்தன.

அந்த வகையில் போகிமோன் கேம்-ஐ இலங்கை மற்றும் இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் டவுன்லோடு செய்து விளையாடுவது எப்படி என்றும் அதே போல போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்து இருந்த இடத்தில் இருந்தபடியே விளையாடுவது எப்படி என்றும் எமது தளத்தில் ஏற்கனவே பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

அதே போல, ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படும் அடுத்த விடயம், பிரிஸ்மா அப்ஸ். அதாவது எங்களுடைய போட்டோகளை அழகிய ஓவியம் போல மாற்றும் வல்லமை கொண்ட இந்த செயலி இப்போதுவரை ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த ப்ரிஸ்மா செயலி முதலில் ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. நாம்  பேஸ்புக் அல்லது வேறு ஏதேனும் சமூக வலைத்தளங்களை லொகின் செய்து பார்த்தால் பெரும்பாலான ஐபோன் பாவனையாளர்கள் ப்ரிஸ்மா செயலி மூலம் தமது போட்டோகளை அழகிய ஓவியம் போன்று எடிட் செய்து இருந்தார்கள்.

ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் இந்த ப்ரிஸ்மா செயலி தமது போனுக்கு இல்லை என்ற குறை காணப்பட்டு வந்தது. அந்த குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்-களுக்கும் ப்ரிஸ்மா செயலி அறிமுகமாகி உள்ளது.

ஆன்ராயிடு போனில் பிரிஸ்மா எபெக்ட் பெறுவது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் பிரிஸ்மா எபெக்ட் தரக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து உங்கள்து போனில் இருக்கும் ஏதேனும் ஒரு போட்டோவை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து உங்களுக்கு தேவையான ப்ரீஸ்மா எபெக்ட்-ஐ வழங்கி குறித்த போட்டோவை சேமித்து கொள்ள முடியும்.

இந்த சூப்பரான செயலி கூகுள் ப்லே ஸ்டோரிட்கு அப்லோட் செய்யப்படவில்லை என்பதும் இந்த செயலியின் பேட்டா பதிப்பே இப்போது வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே உங்களது போட்டோவுக்கு அழகிய ஓவிய எபெக்ட் தரக்கூடிய இந்த ப்ரீஸ்மா செயலியின் பேட்டா பதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற முடியும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 கருத்துகள் :

POST A COMMENT

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl