VETRI TECH NEWS: ஆகஸ்ட் 2016
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

பேஸ்புக் மெசெஞ்சர் செய்திகளை அனுப்பியவர் அறிய முடியாதவாறு படிப்பது எப்படி?

வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசெஞ்சர் மற்றும் டெலிகிராம் போன்றவற்றின் மூலம் நாம் அனுப்பும் செய்திகள் பெறப்பட்டவரால் படிக்கப்பட்டுள்ளதா? என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடியும் அல்லவா?

அதேபோல் ஏனையவர்களால் எமக்கு அனுப்பட்ட செய்தியை நாம் படித்துவிட்டோமா? என்பதையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியும்.


எனினும் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் உங்கள் நண்பர் அனுப்பிய செய்தியை அவர் அறிந்துகொள்ள முடியாதவகையில் படிக்க வேண்டுமா?

அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது Unseen எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி கீழுல்ல இனைப்பு மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம்


இந்த செயலியை நீங்கள் நிறுவிய பின்னர் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை Unseen எனும் இந்த செயலி மூலமே படிக்க முடியும்.
 
நண்பர் அனுப்பிய தகவலை இந்த செயலி மூலம் படிக்கும் போது "குறிப்பிட்ட செய்தியை நீங்கள் படித்து விட்டீர்கள்" என்பதை உங்கள் நண்பரால் அறிந்துகொள்ள முடியாது.

பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெறப்படும் தகவல்களை மாத்திரம் அல்லாது வாட்ஸ்அப், வைபர், டெலிகிராம் மூலம் பெறப்படும் தகவல்களையும் இம்முறையில் படிக்கலாம்.
 
இந்த நான்கு மெசெஞ்சர் சேவைகள் மூலம் பெறப்படும் தகவல்களையும் தனித்தனியாக அறிந்துகொள்ள முடிவதுடன் ஒவ்வொன்றும் அவற்றுக்கு பொருத்தமான தனித்தனி வர்ணங்களை கொண்டுள்ளன.

நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்!
Unseen ஆண்ட்ராய்டு 

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
 

Posted By: vetrivelnews on திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சனி, 27 ஆகஸ்ட், 2016

3ஜி ஸ்மார்ட்போன்களிலும் ரிலையன்ஸ் ஜியோ சேவையைப் பயன்படுத்துவது எப்படி.??

ரிலையன்ஸ் ஜியோ மோகம் நாடெங்கும் அதிகரித்து வருகின்றது, மூன்று மாத காலத்திற்கு அன்-லிமிட்டெட் 4ஜி டேட்டா மற்றும் அழைப்பு சேவையை வழங்கினால் யார் தான் இந்தச் சேவையை வாங்காமல் இருப்பர்.

அடுத்து வரும் ஸ்லைடர்களில் 3ஜி சேவைக் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் ரிலைன்ஸ் ஜியோ 4ஜி சேவையினை பயன்படுத்துவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு பயன்படுத்தி 3ஜி வேகம் தான் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஜி கருவியில் ஜியோ சேவை பயன்படுத்த உங்களது கருவியில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட் அல்லது அதற்கும் அதிகமான ஆண்ட்ராய்டு இயங்குதளமும், மீடியாடெக் சிப்செட் கொண்டிருக்க வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றும் போது என்ன செய்கின்றோம் என்பதில் கவனமாக இருப்பது அவசியமாகும்
.இந்த ஆப் எம்டிகே போனின் இன்ஜினியரிங் மோடு மெனுவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பினை இயக்கும். இது சர்வீஸ் மோட் (Service Mode) என்றும் 
அழைக்கப்படுகின்றது
எம்டிகே செயலியை டவுன்லோடு செய்து அதனினை கருவியில் இன்ஸ்டால் செய்ததும் மொபைல் குறியீட்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

பின் எம்டிகே செட்டிங்ஸ் ஆப்ஷனினை கிளிக் செய்து சரியான நெட்வர்க் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் சரியான நெட்வர்க் மோடினை தேர்வு செய்து கருவியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

இந்த வழிமுறையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் vetri tech news எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on சனி, 27 ஆகஸ்ட், 2016

ஜியோ சிம் பெற்ற பின்பு டெலி-வெரிஃபிக்கேஷன் குறுந்தகவலை நிறுத்துவது எப்படி..?

ஒட்டுமொத்த இந்தியாவும் ரிலையன்ஸ் ஜுரத்தில் உள்ளது. ரிலையன்ஸ் சிம் கார்ட் பெறுவதிலும், அதை ஆக்டிவேட் செய்வதிலும் குறியாக இருக்கிறது.பல சந்தாதாரர்களுக்கு ஜியோ சிம் கார்டு கிடைத்தும் ஆக்டிவேட் செய்ய இயலாமல், அழைப்புகளை செய்ய இயலாமை , குறைந்த இணைய வேகம், தாமதமான ஆக்டிவேஷன் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதுபோன்ற ஒரு பிரச்சனைகளில் ஒன்று தான் ஜியோ 4ஜி ஆக்டிவேட் செய்த பின்பும் வாடிக்கையாளர்களுக்கு டெலி வெரிஃபிக்கேஷன் எஸ்எம்எஸ் அனுப்பபடுகிறது.அதை எப்படி தடுப்பது என்பது பற்றிய தொகுப்பே இது..!

நிகழ்முறை :
ஜியோ சிம் கிடைக்கப் பெற்று 1977 டயல் செய்து அதன் மூலம் சரிபார்ப்பு பணியை நிறைவு செய்த வாடிக்கையாளர்கள் வேறு சரிபார்ப்பு நிகழ்முறைக்குள் செல்ல தேவையில்லை.
1977 டயல் :
ஆக புதிய ஜியோ பயனர்கள் சிம்ம கார்ட் ஆக்டிவேஷன் நிகழ்ந்த பின்பு மென்மேலும் டெலி வெரிஃபிக்கேஷன் எஸ்எம்எஸ்களை பெறுவதை தவிர்க்க உடனடியாக 1977 டயல் செய்து உங்களுக்கான சரிபார்ப்பு பணியை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

காலாவதி :
முதலில் நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் 90 நாட்களுக்கான முன்னோட்ட சலுகையை மைஜியோ ஆப் மற்றும் அக்கவுண்ட் தகவல்கள் மூலம் பெற வேண்டும் உடன் ஓரு காலாவதியாகும் தேதியம் கிடைக்கப்பெறும்.
உறுதி :
பின் உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 1977-க்கு டயல் செய்து விருப்பமான மொழியை தேர்வு செய்த பின்னர், நீங்கள் உங்கள் அக்கவுண்ட்/அடையாள சரிபார்ப்பு ஆகியவைகளை நிகழ்த்திய பின்பு உங்கள் 4ஜி ஜியோ எண் ஆக்டிவேஷன் செய்யப்பட்டது உறுதி செய்யப்படும்.
கிடைக்காது :
இந்த வழிமுறைகளை பின்பற்றிய பிறகு, உங்களுக்கு ஏரிச்சலூட்டும் டெலி வெரிஃபிக்கேஷன் எஸ்எம்எஸ் கிடைக்காது.



மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

வீடியோவுக்கு ப்ரிஸ்மா தோற்றம் வழங்க உதவும் செயலி

ப்ரிஸ்மா பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திலேயே அது அதி பிரபலம் ஆகியதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

ப்ரிஸ்மா செயலியானது எமது புகைப்படங்களை மிக அழாகான ஓவியங்கள் போல் செதுக்கிக் கொள்ள உதவுகிறது. என்றாலும் எமது வீடியோ கோப்புக்களை அதன் மூலம் எடிட் செய்வதற்கான வசதி  இதுவரை வழங்கப்படவில்லை.


எனினும் குறையை நிவர்த்தி செய்கிறது ஆடிஸ்டோ எனும் புதிய செயலி. இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில்  இருந்து இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்குவதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.


இது எமது வீடியோ கோப்புக்களை ஓவியம் போல் மாற்ற உதவுகிறது. பயன்படுத்துவது மிகவும் இலகு. இதனை ஐபோன்களிலும் பயன்படுத்த முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 10 செக்கன்கள் நீளமுடைய வீடியோ கோப்புக்களுக்கே இது ஆதரவளிக்கிறது.

வீடியோ ஒன்றை சித்திர பாங்குக்கு மாற்றுவது எப்படி?


படி 1: முதலில் இந்த செயலியை நீங்கள் தரவிறக்கி திறந்துகொண்ட பின் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா செயல்பட ஆரம்பிக்கும்.

படி 2: பின்னர் குறிப்பிட்ட செயலியின் கீழ் மத்திய பகுதியில் இருக்கும் பட்டனை சுட்டுவதன் மூலம் 10 செக்கன்கள் நீளமுடைய வீடியோ ஒன்றை உங்களால் பதிவுசெய்ய முடியும்

படி 3: பின்னர் உங்களுக்கு விருப்பமான சித்திர அமைப்பொன்றை (Art Filter) தெரிவு செய்ய வேண்டும்

அவ்வளவு தான்!

இனி ஒருசில செக்கன்களில் நீங்கள் தெரிவு செய்த சித்திர பாங்குக்கு உங்கள் வீடியோ கோப்பு மாற்றப்பட்டு தரப்படும்.

குறிப்பு: உங்கள் இணைய வேகத்தை பொறுத்து உங்கள் வீடியோ மாற்றப்படும் நேர அளவு மாற்றமடையும்.

நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.
ஆடிஸ்டோ தரவிறக்க இங்கே சுட்டுக  (ஆண்ட்ராய்டு) 

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்


வாட்ஸ்அப் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.

அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது.


அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது.

மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை வாட்ஸ்அப் செயலியின்  2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் இதனை கீழுள்ள  இணைப்பை பயன்படுத்தி APK மிர்ரர் தளத்தில் இருந்து இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.

பயனுள்ள இடுகை: 

இந்த வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகு. இருப்பினும் இதற்கான வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.


வாட்ஸ்அப் செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்வது எப்படி?


படி 1: முதலில் வாட்ஸ்அப் செயலியின் 2.16.230  எனும் பதிப்பை உங்கள்ஆண்ட்ராய்டு போனுக்கு தரவிறக்கிக் கொள்க.

படி 2: பின்னர் வழமைபோல் வாட்ஸ்அப் செயலியை திறந்து பலருக்கு அனுப்பவேண்டிய ஒரு செய்தியை தெரிவு செய்க.

படி 3: இனி Forward செய்வதற்கான பட்டனை அழுத்தியதன் பின்னர் ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்புவதற்கான வசதி தோன்றும்.


படி 4: பின்னர் அதன் மூலம் தேவையான நபர்களையும் குழுக்களையும் தெரிவு செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு அந்த செய்தியை அனுப்பலாம்.

அவ்வளவுதான்.

பல புதுப்புது தகவல்களை உடனுக்குடன் அறிந்திட தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்முடன்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl