VETRI TECH NEWS: பிப்ரவரி 2016
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *

Email: *

Message: *

Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

திங்கள், 29 பிப்ரவரி, 2016

நமது கம்யூட்டரினை Software எதுவும் இல்லாமல் Folder லாக் செய்யலாம்.

நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

முதலில் notepad ஐ ஓபன் செய்து கீழே உள்ள coding ஐ copy செய்யவும்.

cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End

இங்கு பச்சை நிறப் பிண்ணனியில் உள்ள type your password here என்பதற்க்கு பதிலாக உங்கள் password ஐ நீங்கள் தரலாம்.
இப்போது இந்த file ஐ நீங்கள் என்ன பெயரில் மற்றும் எங்கு வேண்டுமானாலும் save செய்யுங்கள். ஆனால் அதை .bat என்ற extension உடன் Save செய்யவும். (Ex: yourname.bat)
இப்போது நீங்கள் Save செய்த இடத்தில் ஒரு புது File ஒன்று நீங்கள் குறிப்பிட்ட பெயரில்(Ex: yourname) உருவாகி இருக்கும்.
அதை click செய்யவும் இப்போது "Locker" என்ற பெயரில் புதிய Folder ஒன்று அங்கு உருவாகி இருக்கும்.
புதிய ஃபோல்டரில் உங்கள் பெர்சனல் File களை copy செய்யவும்.
இப்போது வெளியே வந்து மீண்டும் உங்கள் yourname ஐ click செய்து ஓபன் செய்யவும்.கேட்கும். இப்போது இங்கு Y என கொடுக்கவும். இப்போது பாருங்கள் உங்கள் ஃபோல்டர் 

இப்போது command promptஆனது ஓபன் ஆகி இந்த ஃபோல்டர் ஐ Secure செய்யவா என்று 
மறைந்து இருக்கும்.
மீண்டும் yourname ஐ ஓபன் செய்து command prompt இல் உங்கள் Password கொடுத்தால் அது மீண்டும் வந்து விடும்.
இதை நீங்கள் தேவையான போது செய்து கொள்ளலாம்.
உங்கள் yourname ஐ Hidden செய்து வைப்பதன் மூலம் அதையும் மறைத்து வைக்கலாம். {மீண்டும் Hidden செய்த folder ஐ பார்க்க My computer--> Tools--> Folder Options--> View--> Click "Show Hidden Files, Folders and Drives". }
நீங்கள் Password ஐ மறந்து விட்டாலும் இந்த Notepad File ஐ ஓபன் செய்து அதில் ஏற்கனவே password கொடுத்த இடத்தில் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on திங்கள், 29 பிப்ரவரி, 2016

உங்களுக்கு வரும் Call ஐ எங்கிருந்து வருகிறது மற்றும் அதன் (Location)ஐ பார்க்க அனைவரும் பயண்படுத்தும் அப்ளிகேஷன் (Truecaller) ஆகும் (ஆனால் அதைவிட துள்ளியமாக உங்களுக்கு போன் செய்யும் ஒருவரின் முழுவிபரத்தையும் அறிய விருப்பமா உதாரணமாக (Email,Facebook I'd ,Location,)இன்னும் பல வசதிகள் உள்ளடக்கிய (Software)வேண்டுமா இதோ உங்களுக்காக கீழ் காணும் லிங்கில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Posted By: vetrivelnews on

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க
நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க
உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.
தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

வியாழன், 25 பிப்ரவரி, 2016

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள அனைத்து (Dublicate) File களையும் மிக சுலபமாக அழித்து உங்கள் (Memory) ஐ மிச்சபடுத்த வேண்டுமா கீழ்காணும் லிங்கில் உள்ள (Pro Version)ஐ (Download) செய்து கொள்ளுங்கள்��������������������

SD Maid Pro – System Cleaning Tool Beta v4.0.3 MOD + Patched is Here ! [Latest]

SD Maid Pro – System Cleaning Tool 
SD Maid – System cleaning tool is a free app for the Android by darken which will clean and can regain precious memory of your Android phone.
SD Maid is intended for rooted devices which is an app that can tidy up your Android device with a list of tools that can help your Android function better and faster. The app is simple enough to use and can also optimize and shrink bloated databases to speed up access and free up space.
Features 
  • Explorer is a full fledged filemanager, use it to crawl through your Androids files.
  • You can use the Searcher if you know what file you are looking for.
  • The CorpseFinder searches your device for orphaned items and compares those to the list of installed applications.
  • AppControl lets you freeze, reset and remove applications (even system apps).
  • The SystemCleaner scans your device and filters directories which contain unnecessary files. You an even create your own filters!
  • You can optimize and shrink bloated databases to speed up access and free space.
  • View your biggest files and find out what is hogging all the space.
  • Find files that have been modified in the last X minutes.
How to install?
  1. Save the downloaded .apk on your android phone’s SD card
  2. Run and install it
  3. That’s it,Enjoy! 

  4. Download & Links 
    ����������������
  5. மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

    இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
    ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
    Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
    தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
    .
    …☆ Like  Comment  Share Tag ☆ …
    .
    ==================================
    .
    இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
    .
    ★★★ Keep Clam And Hack More ★★★
    .
    [̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
    .
    └.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

  6. 9043316295

Posted By: vetrivelnews on வியாழன், 25 பிப்ரவரி, 2016

வாட்ஸ் அப் மெசேஜ் படிக்கப்பட்ட துல்லியமான நேரம் மற்றும் வாட்ஸ் அப் குழுவில் அனுப்பிய மெசேஜ் யார் யாரால் படிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன் ஒன்றை உபயோகிக்கும் அனைவருக்குமே மிகவும்  பழகிய ஒரு செயலி தான் இந்த வாட்ஸ்அப்.  இன்று உலகில் பாவிக்கப்படும் ஸ்மார்ட் போன்களில் 80 சதவீதத்திற்கும் மேலான ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.

தனக்கென்று பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு பயனுள்ள பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டு இருக்கிறது. இந்த வரிசையில் வாட்ஸ்அப் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருக்கும் குறிப்பிட்ட ஒரு வசதி எம்மில் பல பேருக்கு இன்று வரை தெரியாது.

ஆகவே அது சம்மந்தமான ஒரு பதிவை இன்று எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

வாட்ஸ்அப்-இல் நீங்கள் குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பிய செய்தியை அவர் படித்து விட்டாரா என்பதை தெரிந்து கொள்வதும், அப்படி அவர் எமது செய்தியை படித்து விட்டால், அந்த செய்தி எப்போது படிக்கப்பட்டது என்ற நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் எமக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது.

ஆனால் நாம் அனுப்பிய செய்தியை குறிப்பிட்ட ஒருவர் படித்ததாக வாட்ஸ்அப்-இல் காட்டப்படும் நேரம் மிகவும் சரியான நேரம் இல்லை. ஆகவே இன்றைய பதிவில் நீங்கள் அனுப்பிய செய்து குறிப்பிட்ட ஒருவாரால் சரியாக படிக்கப்பட்ட நேரம் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.

உங்களது வாட்ஸ்அப் கணக்கில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்-ஐ சிறிது நேரம் அழுத்திக்கொண்டு இருங்கள்.

அடுத்து அந்த மெசேஜ் கீழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும்.

அதிலே மேலே Info என்று இருப்பதில் கிளிக் செய்யுங்கள்

இப்போது குறிப்பிட்ட மெசேஜ் உங்கள் நண்பரை சென்றடைந்த சரியான நேரம் மற்றும் அந்த மெசேஜ் உங்கள் நண்பரால் படிக்கப்பட்ட சரியான நேரம் என்பவற்றை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
இதே போன்று வாட்ஸ் அப் குழுக்களின் நீங்கள் அனுப்பிய மெசேஜ் யார் யாருக்கு சென்றடைந்து உள்ளது, யார் யாரால் படிக்கப்பட்டு விட்டது என்ற தகவல்களை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.

மேலே குறிப்பிட்டுள்ள அதே முறையை பயன்படுத்தி உங்களது வாட்ஸ்அப் மெசேஜ் குழுவில் உள்ள யார் யாருக்கு சென்றது யார் யாரால் படிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் குழுவில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்-ஐ சிறிது நேரம் அழுத்தி பிடித்துக்கொண்டு இருங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் Info என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது கீழே படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் நீங்கள் அனுப்பிய குறிப்பிட்ட மெசேஜ் யார் யாருக்கு சென்றடைந்து உள்ளது, யார் யார் அந்த மெசேஜ்-ஐ படித்து உள்ளார்கள் என்ற விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே இந்த முறையை பயன்படுத்தி உங்களது வாட்ஸ்அப் மெசேஜ் உங்களது நண்பரை சென்றடைந்த துல்லியமான நேரம் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் உங்களது மெசேஜ் யாரால் படிக்கப்பட்டு உள்ளது போன்ற விடயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
9043316295

Posted By: vetrivelnews on

திங்கள், 22 பிப்ரவரி, 2016

Facebook தளம் மூலம் அனிமேஷன் படங்களை பகிர்ந்து கொள்வது எவ்வாறு?

ஆரம்பத்தில் FACEBOOK தளம் மூலம் JPEG, PNG, BMP போன்ற சாதாரண புகைப்படங்களையே பகிர்ந்து கொள்ள முடிந்தது. என்றாலும் Facebook தளம் Animation GIF படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியையும் அண்மையில் வழங்கி இருந்தது.

என்றாலும் ஏனைய புகைப்படங்களை போல் இதனை நேரடியாக Facebook தளத்துக்கு தரவேற்றும் போது அதில் அனிமேஷன் விளைவை காண முடியாது. மாறாக அதனை இணையத்தில் தரவேற்றிய பின் அதன் இணைப்பை Facebook தளத்தில் பகிர்வதன் மூலம் குறிப்பிட்ட படத்தில் அனிமேஷன் விளைவை அவதானிக்கலாம்.

அவ்வாறு நீங்கள் பகிரும் அனிமேஷன் விளைவுகளை கொண்ட படங்கள் நண்பர்களின் News Feed இல் தோன்றுகையில் குறிப்பிட்ட படத்தின் மத்தியில் GIF என்ற வட்டமிடப்பட்ட ஒரு அடையாளம் இருக்கும் அதனை அவர்கள் சுட்டினால் குறிப்பிட்ட படம் அனிமேஷன் விளைவை ஏற்படுத்தும்.

நீங்களும் அனிமேஷன் படங்களை Fcaebook தளத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.

Google அல்லது Bing போன்ற தேடியந்திரங்கள் மூலம் அல்லது ஏனைய இணையதளங்களில் உள்ள உங்களுக்கு விரும்பிய அனிமேஷன் படம் ஒன்றினை தேடிப்பெருக.

தேவைப்படின் உதவிக்கு இதனையும் பார்க்க: Google, Bing போன்ற தேடியந்திரங்கள் மூலம் அனிமேஷன் படம் ஒன்றினை எவ்வாறு தேடிப்பெறலாம்

பின் அதனை Right Click செய்து Copy Image URL என்பதை சுட்டுக.

இனி நீங்கள் Copy செய்த இணைப்பினை Facebook தளத்தில் Status Update ஆக Past செய்து பகிர்ந்து கொள்ளலாம்.

அவ்வளவுதான்....!

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
9043316295

Posted By: vetrivelnews on திங்கள், 22 பிப்ரவரி, 2016

YouTube-Video-As-Mp3-File-download-Without-any-app-Or-Software.

இணையத்தில் வீடியோ பார்க்க வேண்டும் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது யூடியூப் தளம் தான்.

இதில் எமக்குத் தேவையான எந்த ஒரு வீடியோ கோப்பையும் மிக இலகுவாக தேடி அதனை பார்க்க முடியும்.

எனினும் இதில் இருக்ககூடிய வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்வதற்கான வசதியுயோ அல்லது அவற்றை Mp3 வடிவத்திற்கு மாற்றிக் கொள்வதற்கான வசதியோ யூடியூப் தளத்தில் இல்லை.

என்றாலும் பல்வேறு வழிமுறைகளில் யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ளவும் அவற்றை Mp3 வடிவத்திற்கு மாற்றி தரவிறக்கிக் கொள்ளவும் முடியும்.

அந்த வகையில் யூடியூப் தளத்தில் இருக்கும் ஒரு வீடியோ கோப்பை நீங்கள் தரவிறக்க விரும்பினால் அல்லது அதில் வரக்கூடிய இசையை அல்லது படலை MP3 வடிவத்துக்கு மாற்றி தரவிறக்க விரும்பினால் எவ்வித மூன்றாம் நபர் செயலிகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக அந்த வீடியோ கோப்பின் இணைய முகவரியில் வரும் (www.youtube.com/xxxxxxx ) ube என்பதை மாத்திரம் நீக்கிவிட்டால் போதும்.

இனி அது www.yout.com/xxxxxx எனும் தளத்துக்கு மாற்றப்படும் பின்னர் அதனை உடனடியாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.

தரவிறக்கும் போது MP3 வடிவத்தில் அதனை தரவிறக்க  விரும்பினால் Audio என்பதையும் அதனை வீடியோ கோப்பாகவே தரவிறக்க விரும்பினால் Video எனும் பகுதியையும் சுட்டுக. பின்னர் கீழே இருக்கும் Record என்பதை சுட்டுவதன் மூலம் அதனை தரவிறக்கிக் கொள்ள முடியும்.

மேலும் ஒரு யூடியூப் வீடியோ கோப்பில் உள்ள இசையின் அல்லது பாடலின் ஒரு பகுதியை மாத்திரம் தெரிவு செய்து தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதனை மேற்கொள்ள அந்த தளத்தில் தோன்றும் வீடியோ கோப்புக்குக் கீழ் உள்ள இரு பட்டன்களையும் நகர்த்துவதன் மூலம் உங்களுக்குத் தேவையான பகுதியை மாத்திரம் தெரிவு செய்துகொள்ள முடியும்.

இதன் வீடியோ இணைப்பை கீழே காணலாம்

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
9043316295

Posted By: vetrivelnews on

நீங்கள் உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் பகிரும் புகைப்படங்களை அவர்கள் பார்த்தவுடன் தானாகவே நீக்கப்படுவதை விரும்புகிறீர்களா?

நீங்கள் வைபர் சேவையை பயன்படுத்துபவர் எனின் உங்களாலும் இந்த வசதியை அனுபவிக்க முடியும்.

வாட்ஸ்அப் போன்றே வைபர் சேவையும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சேவையாகும். வைபர் செயலியின் அண்மைய மேம்படுத்தலில் நீங்கள் அனுப்பிய தகவல் ஒன்றை பெற்றுக் கொண்டவரின் மொபைல் சாதனத்தில் இருந்து நீக்கிக் கொள்வதற்கான வசதியை வைபர் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.

வைபரில் பார்த்தவுடன் அழிக்கும் வசதி

இதனை தொடர்ந்து "நீங்கள் அனுப்பிய புகைப்படத்தை அல்லது வீடியோவை பெற்றுக்கொண்டவர் பார்த்ததன் பின் அது தானாகவே அழியும் படி ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வைபர் நிறுவனம்.

இவ்வாறு பெறுபவர் குறிப்பிட்ட புகைப்படத்தை அல்லது வீடியோவை பார்த்ததன் பின் தானாக அழியும் படி அமைத்துக்கொள்ள வைபர் தரும் விங்க் (Wink) எனும் செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

இந்த செயலியின் மூலம் புகைப்படங்களை பிடித்து அதில் நீங்கள் விரும்பும் வாசகங்களை எழுதவும் முடியும். பின் குறிப்பிட்ட செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டிருக்கும் Send என்பதை அழுத்தும் போது உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டுள்ள வைபர் செயலி திறக்கும் இனி அதன் மூலம் குறிப்பிட்ட புகைப்படத்தை நீங்கள் விரும்பும் நபருக்கு அனுப்ப முடியும்.
மேலும் நீங்கள் புகைப்படங்களை அல்லது வீடியோ கோப்புக்களை அனுப்பும் போது அது பார்க்கப்பட்டு எவ்வளவு நேரத்தின் பின் அழிக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவு செய்வதற்கான வசதி இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.

குறிப்பு: 
இதற்கு வைபர் செயலியின் அண்மைய பதிப்பு மற்றும் விங்க் (Wink) ஆகிய செயலிகள் உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
9043316295

Posted By: vetrivelnews on

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

வலைப்பதிவு காப்பகம்

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl