வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியவர் அறிந்து கொள்ளாத வகையில் படிப்பது எப்படி? | VETRI TECH NEWS VETRI TECH NEWS: வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியவர் அறிந்து கொள்ளாத வகையில் படிப்பது எப்படி?
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

வியாழன், 11 பிப்ரவரி, 2016

வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியவர் அறிந்து கொள்ளாத வகையில் படிப்பது எப்படி?


அந்தவகையில் நீங்களும் வாட்ஸ்அப் சேவையை விரும்பி பயன்படுத்தக்கூடிய ஒருவரா?


பொதுவாக வாட்ஸ்அப் மூலம் நாம் ஒருவருக்கு ஏதாவதொன்றை  அனுப்பிய பின் அது அவரை சென்றடைந்ததை அறிந்து கொள்வதற்காக ஒரு குறியீடும், அதனை அவர் படித்துவிட்டார் என்பதை அறிந்துகொள்வதற்காக இன்னுமொரு குறியீடும் என வெவ்வேறு குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் மறுபக்கம் பார்க்கையில் எமக்கு வந்த ஒரு செய்தியை நாம் படிக்கும் போது அது படிக்கப்பட்டது என்பதற்கான அறிவுறுத்தலை குறிப்பிட்ட செய்தியை அனுப்பியவரால் அறிந்துகொள்ள முடியும்.

இருப்பினும் பல்வேறு காரணங்கள் கருதி உங்களுக்கு வந்த செய்தியை நீங்கள் படித்து விட்டதாக அனுப்பியவர் அறிந்துகொள்வதை நீங்கள் விரும்பவில்லையா?

இதனை முடக்கிக் கொள்வதற்கான வசதி வட்ஸ்அப்செயலியிலேயே தரப்பட்டுள்ளது.

நீங்கள் இதனை மேற்கொள்ள விரும்பினால்.

1. முதலில் உங்கள் வாட்ஸ்அப் செயலியை திறந்து கொள்ளுங்கள்.

2. பின்னர் அதன் Settings ===> Account ===> Privacy எனும் பகுதிக்கு செல்க.



3. இனி குறிப்பிட்ட பக்கத்தில் Read Receipts எனும் வசதி தரப்பட்டிருக்கும்.

4. பின் அதில் இருக்கும் Tick அடையாளத்தை எடுத்துவிடுக.

அவ்வளவுதான்.

இனி உங்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியை நீங்கள் படித்ததாக அதனை அனுப்பியவரால் எவ்விதத்திலும் அறிந்துகொள்ள முடியாது.

இதன் மறுபக்கம் பார்க்கையில் நீங்கள் அனுப்பிய செய்தியை ஒருவர் படித்துவிட்டார் என்பதற்கான அறிவுறுத்தல்களையும் உங்களால் பெற முடியாது என்பதை கவனத்தில் கொபார்த்
இல்லை, இல்லை....

அவர்கள் வாட்ஸ்அப் செய்தியை படித்தார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும் ஆனால் நாம் படித்ததாக அவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது. இதற்கு என்ன வழி என்று கேட்கிறீர்களா?


இதற்கும் ஒரு குறுக்கு வழி உள்ளது. இதனை மேற்கொள்ள பின்வரும் வழிமுறைய பின்பற்றுக:

1. உங்களுக்கு வாட்ஸ்அப் தகவல் கிடைத்ததன் பின் அதனை உடனடியாக திறந்து விட வேண்டாம். மாறாக உங்கள் ஸ்மார்ட் போனை Airplane Mode இற்கு மாற்றிக்கொள்க.
2. பின்னர் குறிப்பிட்ட வாட்ஸ்அப் தகவலை படிக்கலாம்.


3. இனி வாட்ஸ்அப் செயலியில் இருந்து வெளியேறி உங்கள் ஸ்மார்ட் போனின் Settings ===> General ===> Application Manager எனும் பகுதிக்கு சென்று அதில் வாட்ஸ்அப் செயலியை பெருக.


4. பின் அதனை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் Force Stop என்பதை சுட்டிய பின் நீங்கள் ஏற்கனவே செயற்படுத்திய Airplane Mode என்பதை முடக்கிவிடுக.

அவ்வளவுதான். இனி வாட்ஸ்அப் செயலியை நீங்கள் மீண்டும் துவக்கும் வரை குறிப்பிட்ட செய்தியை நீங்கள் படித்ததாக அனுப்பியவரால் அறிய முடியாது.
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology 

9043316295







Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 கருத்துகள் :

POST A COMMENT

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

வலைப்பதிவு காப்பகம்

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl