மகாமகம் செயலி | VETRI TECH NEWS VETRI TECH NEWS: மகாமகம் செயலி
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

சனி, 20 பிப்ரவரி, 2016

மகாமகம் செயலி

நமது vetri vl tech news தளத்தில் சிறந்த புதிய செயலிகளை எப்போதும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். அதன் படி, புதிய செயலிகள் பிரிவில் ஏதேனும் எழுதலாம் என்று நினைத்த போதுதான் மகாமகம் செயலி நினைவுக்கு வந்தது. அதனால் இந்த பதிவு

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத்திற்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருவார்கள். இதற்காக மாநில அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்பு பணி செய்வதற்கு மட்டும் சுமார் 25,000 போலீசார் பணியில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மகாமக குளத்திற்கு தேவையான நீர் அருகில் இருக்கும் அரசலாற்றில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விழாவில் கலந்துக்கொள்ள வரும் பக்தர்களுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மகாமகம் செயலி ஒன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் நீங்கள் மகாமகம் திருக்குளத்தின் சிறப்புக்கள், தல வரலாறு, கும்பகோணம் அருகில் இருக்கும் மற்ற கோவில்கள், கோயிலின் புகைப்படம் போன்ற விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்
இதோடு கும்பகோணத்தில் உள்ள சிறந்த உணவகம் மற்றும் தாங்கும் விடுதிகள் குறித்த தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மகாமகம் நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், போக்குவரத்து குறித்த தகவல்களும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது

தனியார் பேருந்துகள் உட்பட, அரசு விரைவு பேருந்து, ரயில் வழித்தடங்கள் என்று ஏகப்பட்ட விசயங்களை கொண்டுள்ள இந்த செயலி நிச்சயம் மகாமகத்தில் கலந்துக்கொள்ளும் பக்தர்களுக்கு உதவி செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

நகரினுள் பக்கதர்கள் வந்து வெளியேறும் பாதைகளும் கூகிள் மேப் துணையோடு தெளிவாக காட்டப்பட்டுள்ளது


இந்த செயலியை கும்பகோணத்தை சேர்ந்த ஆசிரியர் குழு ஒன்று உருவாக்கியதாக தமிழ் ஹிந்துவில் படித்தேன். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளோடு நன்றிகள்.

இந்த செயலி தற்சமயம் ஆன்ட்ராய்டு போன்களில் மட்டும் வேலை செய்வது போல் வடிவமைத்து உள்ளார்கள். விரைவில் இதை மற்ற ஸ்மார்ட் போன் இயங்குதளங்களுக்கும் பொருந்தும் வகையில் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

செயலி தரவிறக்கம் செய்ய:கிளிக் செய்க

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
9043316295



Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 கருத்துகள் :

POST A COMMENT

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

வலைப்பதிவு காப்பகம்

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl