வாட்ஸ் ஆப்' 2 புதிய வசதி | VETRI TECH NEWS VETRI TECH NEWS: வாட்ஸ் ஆப்' 2 புதிய வசதி
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

செவ்வாய், 22 மார்ச், 2016

வாட்ஸ் ஆப்' 2 புதிய வசதி

latest version of my whatsapp v 2.12.542
பயனாளர்களுக்கு பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்' 2 புதிய வசதிகளை வழங்கியுள்ளது. இம்மாத துவக்கத்தில் வெளியிடப்பட்ட 2.12.535 புதிய அப்டேட்டில் இந்த புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, கூகுள் டிரைவில் நாம் சேமித்து வைத்துள்ள டாக்குமெண்ட்டுகளை நேரடியாக வாட்ஸ் ஆப் வழியாக இனி ஷேர் செய்யலாம். ஆனால், அவை பி.டி.எப் பைல்களாக இருக்க வேண்டும்.
அதேபோல், வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பும் டெக்ஸ்ட் மெசேஜ்களின் பார்மட்டையும் மாற்றிக் கொள்ளலாம். எழுத்துக்களை போல்டு ஆக்கிக் கொள்ள முடியும். சரிவாகவும் ஆக்க முடியும். அண்டர்ஸ்கோர் மற்றும் ஆஸ்டிரிச் குறியீடுகளை எழுத்துக்களிடையே சேர்க்கலாம். எனினும், நாம் செய்யும் இந்த மாற்றங்கள் அடங்கிய மெசேஜை மற்றவரும் இதே புதிய வாட்ஸ் ஆப் வெர்ஷனை பயன்படுத்தினால் மட்டுமே பார்க்க முடியும்.
கூகுள் பிளே ஸ்டோரில் இன்னும் இந்த வெர்ஷன் வெளியிடப்படவில்லை.
downloadlink here

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 கருத்துகள் :

POST A COMMENT

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

வலைப்பதிவு காப்பகம்

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl